Saturday, February 18, 2012

ஒரு லட்சியத்துக்காக !!!


ஒரு லட்சியத்துக்காக நாம் தொழில்ப்படும்போது
நிம்மதி இருக்கிறது
,வரலாறு இருக்கிறது !

ஆனால் நிதானமின்றி செயல்பட்டு
..இந்த ஆடுபோல
உயர சென்றவர்கள்

அடுத்து என்ன செய்வது
என்று திண்டாட வேண்டி இருக்கும்
இந்த ஆட்டைப் போல ................
நீ உயரத்தில் இருப்பதை
பெருமை கொள்ளாதே
எங்கே நீ விழுந்து விடுவாயோ
என்ற பயம் எனக்கு

இலட்சியமின்றி
செயலற்று வாழாதே

வாழ்வின் சிகரத்தை
உழைப்பால் அடைந்து விடு
அதுவே எமக்கு பெருமை

வெறும் சுயநலத்தில் ஏறிவிட்டாய்
தொடர்ந்து ஏறவும் முடியாமல்
இறங்கவும் முடியாமல்
நீ படுகின்ற வேதனை
உன்னை ஒரு நாள் நிலை தடுமாறி
கீழே விழ வைக்கும்

அப்போது தான் நீ உணர்வாய்
இனத்துவத்தின் மகத்துவத்தை
- ஸ்ரீ ராஜா

No comments:

Post a Comment