உலகிலுள்ள ஒவ்வொரு மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்களும் தமக்கென்று தனித்தனியான சிறப்பியல்புகளை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் முள்ளந்தண்டற்ற உயிரினங்களில் ஒன்றான எறும்புகள் நீர்நிலைகளில் ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு செல்வதற்கு தமது சொந்த உடலையே பாலமாக பயன்படுத்துகின்றன. அவ்வாறு தனது உடலையே பாலமாக செயல்படுத்தும் எறும்பினை வின்சென்சியஸ் பேர்டினன்ட் என்ற 39 வயதுடைய புகைப்படக்கலைஞர் எடுத்த படத்தில் காணலாம். |
No comments:
Post a Comment