Wednesday, February 22, 2012


250 ஜோடிகள் சேர்ந்து நிகழ்த்திய groups sex சாதனை. (வீடியோ இணைப்பு)????


ஐந்தறிவு  செய்யாத அசிங்கத்தை செய்வது சாதனையாம்?? யாராலும் செய்ய முடியாத அல்லது மற்ற வரை விட திறமையாக,வேகமாக செய்வது சாதனை,மிருகல்கள் போல உடையில்லாமல் இருப்பதோ இயற்கையான உணர்வுகளை பலருடன் பகிர்வதோ,கூட்டமாக காமலீலைகளில் ஈடுபடுவதோ,நீளமாக,அகலமாக செய்வதோ சாதனை அல்ல.அறிவுக்கு என்று வேலை கொடுப்பானோ மனிதன்??அசிங்கத்தை சாதனை என்கிறானே,அப்படியானால் மலம் தின்பதுகூட சாதனைதானே,செய்யுங்கள்!! 

எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவாரோ” இந்த வரிகள் இனி உலகில் பலரது வாயிலும் முணுமுணுக்கப் படப்போகின்றது என்பதற்கு இந்தச் செய்தி ஒரு

நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என நம்புகின்றோம், ஜப்பானில் 250 ஜோடிகள் ஒரேஇடத்தில் கூடி உடலுறவுசெய்து ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார்கள் என்றால் நாம் இதை எங்கே போய் முறையிடுவது..

இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கு முன்னராக 250 ஜோடிகளிடமும் தங்கள் சுயவிருப்பில்த்தான் இதைச் செய்கின்றோம் என்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாம் பின்னர் தொழில்முறைத் ஒளிப்பதிவாளர்கள் வரவளைக்கப்பட்டு அங்கு நடந்த அனைத்தும் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுக்கப்பட்டதாம், இதனை உலகின் மிகப்பெரிய களியாட்ட நிகழ்ச்சி என ஒழுங்கமைப்பாளர்கள் வர்னித்திருந்தனர், ஐப்பானியர்கள் எதையும் புதிதாகச் செய்ய
முயற்சிப்பவர்கள் என்பதற்காக இப்ப்படியாங்க செய்யிறது என்ன கொடுமைங்க இது!!!
இது முற்றுமுழுதாகவே உலகசாதனைக்காகவே நடத்தப்பட்டது எனச் சொல்லப்பட்டாலும், இந்தச் செய்தியைக் கேட்கும் நம்ம கலாச்சாரக்காவலர்கள் காதில் ஈயத்தைக் காச்சி ஊற்றியதுபோலத்தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை

No comments:

Post a Comment