Friday, February 17, 2012

கயிற்றின் மீது 1800 அடிகள் நடந்து அற்புத சாதனை !!


சாதாரணமாக நடப்பதற்கு உடற்சமநிலை என்பது அவசியமாகும். மனிதன் நடக்கும் போது அவனது பாதம் பரப்பு கூடிய நிலத்தில் பதிவதால் தேவையான சமநிலை கிடைக்கின்றது.
மேலும் இதே மனிதன் பரப்பு குறைந்த இடங்களில் நடப்பதென்பது மிகவும் கடினமான காரியமாகும். காரணம் சமநிலை குழப்பமடைவதால் கீழே விழவேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும்.
இவற்றையெல்லாம் தாண்டி 33 வயதை உடைய நிக் வாலென்ட என்பவர் கனடாவிலுள்ள நயகரா நீர்வீழ்ச்சியின் மேல் 220 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு இன்ச் தடிப்புள்ள கயிற்றில் 40 நிமிடங்களில் 1800 அடிகள் வரை நடந்து சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment