Sunday, January 22, 2012

வழக்குகள் பல கண்டபின் சாதித்துள்ள சாதனையாளர் லோரா!!


சாதனைக்கு வயதுக்கட்டுப்பாடு விதித்து அன்றைய சாதனையை தடுத்த நெதர்லாந்து சட்டம்,ஒரு இளம் பெண்ணின் கனவை கலைத்தது.கலங்காமல் இன்று சாதித்துவிட்டார் சாதனையாளர் லோரா.இன்னொரு நாட்டில் பிறந்திருந்தால் பதின் நான்கு வயதில் செய்திருப்பார்,பொறாமை பிடித்த கயவரால் காலம் கழிந்தது.வழக்குகள் பல கண்டபின் சாதித்துள்ளார்,வாழ்த்துக்கள்!!

No comments:

Post a Comment