யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Hamilton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினராசா தவலட்சுமி அவர்கள் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், இணுவிலை சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகதீசன், நாகரூபன், நாகரஞ்சனி, நாகமனோகரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகலிங்கம், சின்னத்துரை, தவராசலிங்கம், ஞானலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தருமலிங்கம், இராசேஸ்வரி, துரைராசா, இராசதுரை, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தவேந்திரன், சிறிகாந்தன், நித்தியபிரியா, மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீஷா, அபிஷான், லாவண்யா, துர்க்கேஸ், லக்சன்யா, காயினி, கஜான், கிஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live Streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 04 Mar 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 05 Mar 2023 8:00 AM - 9:00 AM
- Sunday, 05 Mar 2023 9:00 AM - 11:00 AM
- Sunday, 05 Mar 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
No comments:
Post a Comment