Sunday, June 19, 2022

திரு விஜயாலயன் மதியழகன் மரண அறிவித்தல்-Police Services, Former Armed Forces Member of Canada

 


முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா ஒட்டாவா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயாலயன் மதியழகன் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மதியழகன் இராஜதுரை, விஜயராணி மதியழகன் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

கார்த்திகா கதீசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கதீசன் அருளானந்தம் அவர்களின் மைத்துனரும், 

கவினிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற இராஜதுரை பொன்னம்பலம்(Srilankan Parliament Hansard Reporter), இரத்தினேஸ்வரி இராஜதுரை தம்பதிகள், நாகரத்தினம் கந்தையா, இராஜலட்சுமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சற்சுதன்(ஜவான்)- நந்தினி, சந்திராதரன்- தண்மதி(இலங்கை), மோகனதாஸ்(கெங்கா)- கௌரி(கனடா), இன்பதாசன்(மாவீரர்- பரணி), சந்திரரூபன்- சிவலோசினி, சதீசன்- செந்தூரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மேகநாதன்- ரஞ்சினி, மணிவண்ணன்- குகாயினி ஆகியோரின் பெறாமகனும்,

மதிவதனி- சண்முகநாதன், மேகலா- சாந்திகுமரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆதிரையன், எழில்நிலா, சாம்பவி, அருண்நிலா, ஆரணிகா, இளந்திரையன், சுடர், சயூரி, சரிதன் ஆகியோரின் பாசமிகு மச்சானும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Mr. Vijayalayan Mathiyalaghan was born in Mulliyawalai, Mullaitivu, Srilanka and lived in Ottawa, Canada passed away peacefully on 14th June 2022. 

Beloved son of Mathiyalaghan Rajadurai- Vijayarani Mathiyalaghan,

Beloved brother of Karthiga,

Loving brother-in-law of Katheesan,

Loving Uncle of Kavinika,

Loving grandson of late Rajadurai Ponnampalam(Srilankan Parliament Hansard Reporter)- Rathineswary Rajadurai and Nagaratnan Kandiah- Rajaludchumy Nagaratnam,

Loving nephew of Satsuthan(Jawan)- Nanthini(France), Santhiraatharan- Thanmathy(Srilanka), Mohanathas(Genga)-Gowry(Canada), Inpathasan(Maveerar- Parani), Santhiraruban- Sivalosiny(France), Satheesan- Senthury(France),

Loving nephew of Meganathan- Ranjini, Manivannan- Kuhayini, Mathivathany- Shanmuganathan, Megala- Shanthikumaran,

Loving cousin of Aathirayan, Elilnila, Sambavy, Arunnila, Aaranika, Elanthirayan, Sudar, Sayuri, Sarithan.

This notice is provided for all family and friends.

23-06-2022:- 

Memorial speeches : 4:30 pm to 5:30 pm

Funeral Procession:  5:45 pm (Police, Army & Community)

Location: Capital Funeral Home 3700 Prince of Wales Dr, Ottawa K2C 3H2 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

 
மதியழகன் - தந்தை
 
விஜயராணி - தாய்
 
கங்கா - மாமா
 
கார்த்திகா - சகோதரி
 
கதீசன் - மைத்துனர்

No comments:

Post a Comment