யாழ்.கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி இராஜரட்ணம் அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
வடகோவை பூ. க. இராஜரட்ணம் (ஓய்வுநிலை அதிபர்- கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி பிரேம்ராஜ்(அவுஸ்திரேலியா) , சசிகலா(லண்டன்), உதயராஜ்(லண்டன்), மேகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாராயணி, ஸ்ரீதரன், வணுஷியா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற பூமணி, இராசமணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லவிண்ராஜ் , அஸ்வின்ராஜ், ஐசின்ராஜ், சரண்ராஜ், பிரவீன்ராஜ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
திலக்சன், பிவித்திகா, ஜக்சனா, மதுஜனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-03-2022 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 04:30 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மு.ப 11:00 மணி வரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
36/2A, 37வது ஒழுங்கை,
கொழும்பு - 06.
தொடர்புகளுக்கு
- Mobile : +94779625405
- Mobile : +94112554830
- Phone : +94112582531
- Mobile : +61478005488
- Mobile : +447784384796
- Mobile : +447717042485
- Mobile : +447908603770
No comments:
Post a Comment