ஆமாம் முகப்புத்தகம் நடுநிலையாக என்றுமே இருந்ததில்லை,அது பணம் சந்பாதிக்க விபச்சாரத்தை வளர்க்குமதே நேரம் நாம் போடும் கருத்துக்கள் வன்முறையை தூண்டுவதாக விபச்சாரத்துக்கானதாக,அபச்சாரமானதாக தடை செய்து அமரிக்க ஏகாதிபத்தியம் பிரித்தானியாவை திருப்தி செய்கின்றது!
நேர்மை உண்மை வாய்மை முகப்புத்தகத்தை உருவாக்கி சுகர் பெர்க் க்கு பிடிக்காதவை,பணம் காசு துட்ட்டு மணி,பெண்கள் அவருக்கு மகிழ்ச்சி தருபவை,முகப்புத்தகத்துக்கு பதிலாக தரமான இணையதளத்தை தமிழர் உருவாக்கினால் தமிழரின் கலாச்சாரம் பெருமை நேர்மை பேணப்படும்,முகப்புத்தகம் ஒழியும்!
செய்வது யார்??
No comments:
Post a Comment