Saturday, November 27, 2021

திரு .தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் மரண அறிவித்தல்

 


யாழ். கொக்குவில் மேற்கு ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் அவர்கள் 23-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை(முதலியார்), பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கணேசலிங்கம்(பொறியியலாளர் மட்டுவில்) காந்தரூபி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தர்ஷனி அவர்களின் அன்புக் கணவரும்,ராதவி, சாதனா, கவின்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புவிராஜ்(கனடா), பிருதுவிராஜ்(லண்டன்), சண்முகராஜ்(கனடா), பகீரதராஜ்(இலங்கை), சுகுணராஜ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நிரோஷனி(லண்டன்), லக்‌ஷனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 08 Dec 2021 9:00 AM - 12:00 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்
Get Direction
Wednesday, 08 Dec 2021 12:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு
தர்ஷனி - மனைவி
Mobile : +447919814542
பிருதுவிராஜ் - சகோதரன்
Mobile : +447946636676
புவிராஜ் - சகோதரன்
Mobile : +16476294081
சண்முகராஜ் - சகோதரன்
Mobile : +15145467668
சுகுணராஜ் - சகோதரன்
Mobile : +15142959000
பகீரதராஜ் - சகோதரன்
Mobile : +94773975179

https://ripbook.com/thambithurai-sajeevraj-61a176183011f/notice/obituary-61a1776597c32

No comments:

Post a Comment