Friday, May 21, 2021

திரு முத்துத்தம்பி சிவகுரு மரண அறிவித்தல்!

 


யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி சிவகுரு அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சறோஜினிதேவி, பிறேமாதேவி, சண்முகநாதன், ஸ்ரீநாதன், கலாதேவி, சிவகுருநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணபாலன், கஜேந்திரன், ஜீவகுணேஸ்வரி, ஜெயந்தினி, யோகராஜா, ரம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, தங்கம்மா, ஆச்சிமுத்து, நல்லம்மா, தம்பிமுத்து, ஆறுமுகம், சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியமூர்த்தி- லோகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற விஜயரட்ணம்- லீலாவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசன்னா, அர்ச்சனா, லோஜன், ஹரிஷ், ஹஜானி, சிந்து, தர்சினி, தக்ஷ்னா, தயாளன், துர்க்கா, கீர்த்திகா, சுஜீக்கா, சிவானி, வைஷ்னவி, சைந்தவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நடராஜா, திருநாவுக்கரசு, விஜயலஷ்மி, உமாதேவி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

ஆரணி, அரவிந்தன், ஆதவன், தாரணி, சாமினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கௌசலா, காஞ்சனா, றமேஸ், றஜந்தன், பாமினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link: Click Here

தகவல்: குடும்பத்தினர்



நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

 
சறோஜினிதேவி - மகள்
 
பிறேமாதேவி - மகள்
 
சண்முகநாதன் - மகன்
 
ஸ்ரீநாதன் - மகன்
 
கலாதேவி - மகள்
 
சிவகுருநாதன் - மகன்

No comments:

Post a Comment