மைக்கல்,கண்ணன் என்ற அழைப்புப்பெயர்களைக்கொண்ட அமரர் தயாளன் பஞ்சலிங்கத்தின்(நம் முறைப்படி பஞ்சலிங்கம் தயாளன்) மரணச்சடங்கு விபரம்:
தாவடி அமரர்களான சாக்கன் இரத்தினம் ,இராசமணி தம்பதிகளின் 2வது புதல்வன் அமரர் கார்க்காரப் பஞ்சலிங்கம், அமரர்களான ஆலங்குழாய் சவியர் சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் மகள் இராசபூபாலநாயகி(வேவி) தம்பதிகளின் மூத்த புத்திரனாக உதித்த அன்னார் சுதுமலையை சேர்ந்த அமரர்களான பாட்டுக்கார மணியம் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் ,சிவகுரு வள்ளிநாயகி தம்பதிகளின் மருமகன், ராதா என்ற நிர்மலாவின் அன்புக்கணவன்,செல்வி Rebekka (Duren,D),அமரன் ராகவனின் பாசமிக்க தந்தை, திரு ஸ்ரீபாலன்(தாவடி),திருமதி தர்சினி சாந்தகுமாரன்(Beverwijk,Nd),திரு இராசபாலன்(CTB, தாவடி),திருமதி தயாளினி பஞ்சசோதி(Venray,Nd) ஆகியோரின் உடன்பிறந்தவர்,திரு சதீஸ்வரன் சொர்ணலிங்கத்தின்(Duren,D)சின்னப்பெரியப்பா மகன்,1/ Mr.Subramaniam Paramalingam ,2/ Mrs.Ramachandran Pathmarekai,3/ Mrs.Yogalingam Parameswari,4/ Mr.Subramaniam Panchatcharam,5/ Mrs.Jeyakumaran Pakkiyalatchumi(அமரிக்கா),6/ Mrs.Kogularam Pathmakalaivani (பிரான்ஸ்)
ஆகியோரின் மனைவி வழி மைத்துனருமாவார்.
மேலும் திரு.சாந்தகுமாரன் கந்தையா(Beverwijk,Nd),திரு.பஞ்சசோதி சிவக்கொழுந்து(Venray,Nd),திருமதி.விமாலினி இராசபாலன்(பிரதி அதிபர்-உரும்பிராய் சைவத்தமிழ்வித்தியாலயம்,துன்னாலை) ஆகியோரின் சகோதரமூல மைத்துனர்.
பார்வைக்கு :
இடம்:
Alte Jülicher Str. 40-44
52353 Düren
நேரம்:
Alte Jülicher Str. 40-44
52353 Düren
நேரம்:
22-08-2020
12-14Uhr
ஈமைக்கிரிகைகள்:
இடம்:
Alte Jülicher Str. 40-44
52353 Düren
நேரம்:
27-08-2020
10.30-13 Uhr
Alte Jülicher Str. 40-44
52353 Düren
நேரம்:
27-08-2020
10.30-13 Uhr
தொடர்புகளுக்கு:
Rebekka(மகள்):0176 43975722
ஸ்ரீபாலன்(தம்பி):0094761706572
தர்சினி(தங்கை):0031619644368
இராசபாலன்(தம்பி):0094774911367
தயாளினி(தங்கை):0031619024088
சதீஸ்(தம்பி):015751115653
கொரோனா காரணமாக 70 பேருக்கே அனுமதி!
No comments:
Post a Comment