ஈரோஸ் அமைப்பு எவ்வாறு உருவானது.. தமிழ் போராட்ட அமைப்புக்களை சிதைப்பதற்கு பல்வேறு புலனாய்வு அமைப்புக்கள் மேற்கொண்ட சதிகள் என்ன... தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஈரோஸ் எதற்காக இணைந்தது.. இதுபோன்ற பலவிடங்களை பகிரங்கமாகப் பேசுகின்றார் ஈரோஸ் மாணவர் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட அருட்குமரன்.
ஐ.பீ.சீ. தமிழ் தொலைக்காட்சியின் புதுவெளிச்சம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பொழுது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் இதோ:
No comments:
Post a Comment