Saturday, May 5, 2018

இது பிட்டு படம்.. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை திட்டி தீர்த்த பிரபல நடிகை


நேற்று வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹவுஸ்புல் ஆகியுள்ளது சினிமா துறையில் இருப்பவர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.
ஆனால் படம் முழுவதும் ஆபாசம் இருப்பதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், "ஒரு பார்ன் திரைப்படம் வெளியாகி தியேட்டர்கள் நிரம்பியுள்ளது. இது திரிஷா இல்லனா நயன்தாரா பட வசூலை விட அதிகம் வசூல் செய்யும். இப்படி ஒரு பொறுப்பான படத்தை எடுத்ததற்காக படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்" என மறைமுகமாக திட்டியுள்ளார்.

http://www.cineulagam.com/cinema/06/154169?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment