Thursday, April 5, 2018

யாழ்ப்பாணத்திலிருந்து கனடா சென்று உயிரிழந்தவரின் பரிதாபம்


யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு சென்ற எமது உறவுகளை வாழ்க்கை முறை குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
வெளிநாட்டில் ஒருவர் மரணம் அடைந்தால் எவ்வாறு நடக்கும் என்பதையும், அதே நபர் தாயகத்தில் இறந்தால் எவ்வாறு இறுதிக் கிரியைகள் நடக்கும் என்று யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சமகாலத்தில் நடக்கும் நடைமுறைகளை அழகு தமிழில் தமிழ் இளைஞன் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

http://www.jvpnews.com/community/04/167833?ref=ls_d_special

No comments:

Post a Comment