ஆழ்ந்த அனுதாபங்கள்
************************
திருமதி
பாலசுந்தரம் பராசக்தி
அவர்கள்
நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் பராசக்தி
அவர்கள் 03.04.2018 இன்று காலமானர். அன்னார் காலஞ்சென்ற பாலசுந்தரம்(பெரியமணி) அவர்களின் அன்பு மனைவியும், வினோதினியின்(கிராம அலுவலர் நயினாதீவு வடக்கு) அன்புத்தாயாரும்,கிரிதாசின்(பிரகா கலர் பிறின்ரர்ஸ் உரிமையாளர்) அன்பு மாமியாரும்,நிதுஷாந்,கரிஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இறுதிக் கிரியை பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்,,
ஓம்,.,,, சாந்தி ,,,,சாந்தி,,,,,,சாந்தி,,,,,!

No comments:
Post a Comment