Monday, January 1, 2018

இத்தாலிய வருடப்பிறப்பை ஆங்கிலவருடப்பிறப்பு என்று கூவும் கூட்டங்களுக்காக--


இத்தாலிய வருடப்பிறப்பை ஆங்கிலவருடப்பிறப்பு என்று கூவும் கூட்டங்களுக்காக-- இத்தாலிய மக்களுக்கும் அவா்கள் அடிமைகளுக்கும் வாழ்த்து தொிவியுங்கள் தமிழ்தேசியத்தின் மைந்தா்களுக்கு அல்ல.தொிந்து கொள்ளுங்கள் மற்றவா்களுக்கும் பகிா்ந்துகொள்ளுங்கள். அன்னியனின் பண்டிகை வாழ்த்துக்களை சைவதமிழா்களுக்கு தொிவிப்பது ஏன்? எந்த இனம் தன் பண்டிகைகளை கொண்டாடுகின்றாா்களோ அந்த இனத்திற்குதான் வாழ்த்துக்களை தொிவிக்கவேண்டும் அதுதான் பண்பு. சைவ(இந்து) தமிழா்கள் தங்களை மறந்தும் அன்னியனின் பண்டிகைகளை கொண்டாடமாட்டான்.கொண்டாடும் இனத்திற்கு தான் வாழ்த்துதொிவிப்பான் சைவதமிழா்களுக்கு அல்ல. மண்ணின் மைந்தா்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை. மண்ணின் மைந்தன் அல்லாதவனுக்குத்தான் , இத்தாலியின் சந்ததியினருக்குதான் ஆரேபிய யூத வத்திக்கான் அடிமைகளுக்கு ஜனவாி 1 1-- Why do we celebrate the New Year on January 1st? In 45 B.C., New Year's Day is celebrated on January 1 for the first time in history as the Julian calendar takes effect. Soon after becoming Roman dictator, Julius Caesar decided that the traditional Roman calendar was in dire need of reform. 2-- Where did the Romans come from originally? The Romans are the people who originated from the city of Rome in modern day Italy. Rome was the centre of the Roman Empire – the lands controlled by the Romans, which included parts of Europe (including Gaul (France), Greece and Spain), parts of North Africa and parts of the Middle East. 3--- What was the language of the Romans? The dominance of Latin and Greek among the literate elite may obscure the continuity of spoken languages, since all cultures within the Roman Empire were predominantly oral. In areas where Syriac, Coptic, Hebrew and Aramaic were spoken, they coexisted with Greek. இத்தாலி மக்களுக்கும் அவா்களின் அடிமைகளுக்கும் இத்தாலிய வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment