பிறப்பு : 10 ஏப்ரல் 1943 — இறப்பு : 2 டிசெம்பர் 2017
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா அன்னலட்சுமி அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள் |
பார்வைக்கு |
திகதி: | சனிக்கிழமை 09/12/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப |
முகவரி: | Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. |
பார்வைக்கு |
திகதி: | ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 09:00 மு.ப — 01:30 பி.ப |
முகவரி: | Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. |
கிரியை |
திகதி: | ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 01:30 பி.ப — 02:30 பி.ப |
முகவரி: | Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. |
|
http://www.kallarai.com/ta/obituary-20171207216971.html
No comments:
Post a Comment