Friday, November 17, 2017

திருமதி மாலினிதேவி வேதநாதன்( நயினாதீவு ) மரண அறிவித்தல்!

http://www.kallarai.com/ta/obituary-20171117216809.html


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் கொண்ட
வேதநாதன் மாலினிதேவி அவர்கள் இன்று 17.11.2017 வெள்ளிக்கிழமை
யாழ் கொக்குவிலில் காலமானார்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 


இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்
பின்னர் தரப்படும்.

தகவல்
குடும்பத்தினர்



9 hrs 

No comments:

Post a Comment