பிறப்பு : 24 மார்ச் 1932 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2017
யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் பொன்னம்மா அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமளும்,
மன்மதராசா(பிரான்ஸ்), புஸ்பராசா(இலங்கை), புஸ்பலீலா(ஜெர்மனி), புஸ்பரஞ்சிதம்(இலங்கை),சிறிகந்தராசா(சுவிஸ்), புஸ்பமலர்(இலங்கை), ஜேக்காந்தராசா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், ஜெயக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகம்மா, ராசு, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விசயராணி, நகுலேஸ்வரி, தேவராசா, செல்வரத்தினம், றோசனா, ரவி, செல்வரத்தினம், றெஜினா, செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனேந்திரம், மணி, ராணி, தவம், பூவதி, பவளம், சின்னத்தங்கச்சி, ராசாத்தி, தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சினி சீலன்(லண்டன்), வவா ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்), குட்டிமன்னன் ஜெசிந்தா(பிரான்ஸ்), சுவந்தி மரியதாஸ்(மோகன்- பிரான்ஸ்), நிஷா பிலிப்(லண்டன்), பவுணா துஸ்யந்தன்(பிரான்ஸ்), பிரபா சுந்தா(இலங்கை), வவா றமா(இலங்கை), சுதா சுவி(இலங்கை), றோசி பிரசாத்(இலங்கை), ஜீவன்(இலங்கை), உமா(இலங்கை), சோபா பிறேம்(பிரான்ஸ்), செல்வி சதீஸ்(ஜெர்மனி), கண்ணன் ஜெசி(ஜெர்மனி), ஜெசிந்தா குட்டிமன்னன்(பிரான்ஸ்), நிரு சுபா(லண்டன்), லிசி கிரி(இலங்கை), தச்சா(இலங்கை), டெனிஸ்ரன் விஜிதா(இலங்கை), றஜிதா(இலங்கை), விஜய்நாத்(சுவிஸ்), ஸ்ரொயானா(சுவிஸ்), சுவி சுதா(இலங்கை), சியா பிரபு(இலங்கை), மிதுஷா காண்டி(இலங்கை), மியூறன்(இலங்கை), ஜெனா றோகித்(இலங்கை), நிதுஷன்(பிரான்ஸ்), அஸ்வினா(பிரான்ஸ்), சகானா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செறின், செறிஷன், செறோன், செமியோன், ஜெர்ஷியா, ஜெர்ஷியன், ஜெறிஷன், ப்பிரிதி, ஜெஸ்வின், ப்பிரயன், அருண், அருணியா, அர்வின், நிருஷன், பிரிஷன், நிவேஷன், நிஜானி, கவின், கிஷாந்தன், கிருஷன், சஜானி, தனுஸ், சஜான், ப்பிரிஷா, சரிஷா, சபிரா, சகினா, இனிஷா, றஜன், அஜானன், சஜானன், கேசிகன், அக்ஷயா, திலக்ஷன், நிவேதிகா, மிலன், ரேஸ்மிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment