ஆண்கள் , பெண்கள் தோழமை மற்றும் காதலில் பல கிண்டல் கேலியான விடயங்கள் என்று இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்களும் பெண்களிடம் ஜாலியாக கேட்க நினைக்கும் கேள்விகள் இதோ,
பெண்களிடம் ஆண்கள் கேட்கும் ஜாலியான கேள்விகள்
லவ் பண்ணினாலும் அதை வெளிப்படுத்தாமல் ஏன் அலைய விடுகிறீர்கள்?
நீங்க ஆடைகள் தேர்வு செய்வதற்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள்?
கண்டிஷ்னர் மற்றும் ஷாம்பூவிற்கு என்ன வித்தியாசம்?
நீங்க பாட்டு பாடினால் அதை உங்களாலே கேட்க முடியுமா?
நீங்கள் எப்போதும் ஏதாவது கேள்வி கேட்டு கொண்டே இருப்பது ஏன்?
குழந்தையை பார்த்து விட்டால் So Sweet என்று சொல்லியே ஆகணுமா?
கரப்பான் பூச்சி என்றால் அவ்வளவு பயம் ஏன்?
செல்ஃபி எடுக்கும் போது மட்டும் உங்க வாய் வந்தவாசி வரைக்கும் போவது ஏன்?
நீங்க மட்டும் எப்படி எப்போதுமே மாநிலத்தில் முதல் இடம் வாங்குகிறீர்கள்?
உங்களுக்கு டெடிபியர் என்ன தூக்க மாத்திரையா?
hmmm.. எனும் வார்த்தையை டைப் செய்ய அரைமணி நேரம் ஆகுமா?
நீங்கள் சிரிப்பது கலாயிப்பதற்கு அல்லது ரொமெண்டிக்.. எப்படி தெரிந்துக் கொள்வது?
ஒரு நாளைக்கு எத்தனை செல்ஃபி எடுப்பீர்கள்?
யார்கிட்டேயும் கூறக் கூடாத விடயத்தை மட்டும் எப்படி அனைவரிடமும் சொல்கிறீர்கள்?
உங்களுக்கு மட்டும் எப்படி பிங்க் கலரில் பத்து கலர் தெரிகிறது?
மொக்கை காமெடிக்கு கூட விழுந்து விழுந்து சிரிக்கிறீர்களே அது எப்படி?
நெற்றி பொட்டு முதல் கால் செருப்பு வரை ஒரே கலரில் பொடுவதன் தத்துவம் என்ன?
சில நேரங்களில் சம்பந்தமே இல்லாமல் திடீரென சோகமாவது ஏன்?
நீங்க மட்டும் பைக்கில் 3 பேராக போனால் போலீஸ் பிடிப்பதில்லை ஏன்?
பசங்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது?
உண்மையிலே கொரியன் சீரியல்ஸ் உங்களுக்கு புரிகிறதா?
நீங்க மட்டும் குட்மார்னிங் ஸ்டேட்டஸ் போட்டா 300 லைக் வருவதே.. எப்படி?
http://news.lankasri.com/women/03/134211
No comments:
Post a Comment