Tuesday, September 12, 2017

பிக்பாஸ் வீட்டில் யார் உண்மையான நம்பிக்கை துரோகி..! வெளியானது உண்மையான முகம்!!??


நேற்றே கூற எண்ணினேன்,இன்று அது நடந்துவிட்டது சந்தோசமே!
சினேகனை சுஜா முதுகில் குத்துவார் என்று உண்மையை கூற சினேகனின் நண்பனின் மகன் சுஜா முதுகில் குத்துவார் என்று விசுவாசிக்கின்றான்!
பிந்து சுஜா சைகை செய்த கோபத்துக்கு பழிவாங்கி மொழித்துரோகி,மற்றும் இனத்துரோகி மற்றுமல்லாமல் பால்த்துரோகியுமானார்!கணேஷ் buddy buddy என்றபடி தனது பட்டி(மலையாளம்)குணத்தை (அது நன்றி உள்ளதே)காட்டுகின்றார்!
ஆரவ்வை சொல்லவும் வேண்டுமா!
...........................
பிக்பாஸ் வீட்டில் யார் உண்மையான நம்பிக்கை துரோகி..! வெளியானது உண்மையான முகம்!!??


No comments:

Post a Comment