Saturday, September 30, 2017

திரு நடராஜா ஜெயநாதன் மரண அறிவித்தல்!

(இளைப்பாறிய அரசாங்க அதிபர்- கிளிநொச்சி, மன்னார், இந்து கலாச்சார அமைச்சு நிரந்தர காரியதரிசி)
தோற்றம் : 5 டிசெம்பர் 1931 — மறைவு : 29 செப்ரெம்பர் 2017

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயநாதன் அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா விசாலட்சி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலா(கொக்குவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
துளசி(கனடா), முகுந்தன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விஜயநாதன்(சட்டத்தரணி- கொழும்பு), புஷ்பராணி(இளைப்பாறிய ஆசிரியை- St. Lawrence Convent) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. குலேந்திரன்(கனடா), அமுதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற லக்‌ஷ்மி, குலரட்ணம், காலஞ்சென்ற ஜெகதாம்பிகை சண்முகநாதன்(ஆசிரியை- கொக்குவில் இந்துக்கல்லூரி), Dr. ஜெயரஞ்சிதம் மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. ஜெகராஜா(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும்,
சரண்யா, அமரேஷ், மாயா, ஷோபா ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Nadarajah Jayanathan born in Jaffna Sandilipay and  passed away peacefully in Toronto, Canada on September 29th 2017.
He is the son of late Nadarajah and late Visalatchi, Son-in-law of late Sanmugam and late Nagamma,
Beloved husband of Sakunthala,
Loving father of Thulasi(Canada) and Muhunthan (U.S.A),
Affectionate brother of late Wijeyanathan(Attorney-at-law) and late Pushparani(Retired Teacher St. Lawrence Convent),
Father-in-law of Dr.S.Kulendran(Canada) and Amutha(U.S.A.),
Brother-in-law of late Luxmy and Kularatnam(Srilanka), late Jegathambikai Shanmuganathan(Retired Teacher- Kokuvil Hindu College), Dr.Jegaranjitham Maheswaran(U.S.A.) and Dr.Jegarajah (U.K.),
Grandfather of Saranya, Amaresh, Maya and Shoba.
தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 02/10/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 02/10/2017, 11:45 மு.ப — 12:15 பி.ப
முகவரி:Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
- — கனடா
செல்லிடப்பேசி:+14166092548
- — கனடா
செல்லிடப்பேசி:+14165581677
- — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+17817606450
http://www.kallarai.com/ta/obituary-20170930216470.html

No comments:

Post a Comment