Wednesday, August 2, 2017

திரு வடிவேலு ஜெகநாதன் (யாழ். பூபாலசிங்கம் புத்தகசாலை முன்னாள் ஊழியர்) மரண அறிவித்தல்!

பிறப்பு : 19 மார்ச் 1960 — இறப்பு : 31 யூலை 2017

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag ஐ வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு ஜெகநாதன் அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வடிவேலு, காலஞ்சென்ற பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவறஞ்சினி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மாலதி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீமோகன், நிறஞ்சன்(சுவிஸ்), றகுநாதன்(சுவிஸ்), சசிகரன்(சுவிஸ்), ராசலட்சுமி(ஜெர்மனி), சத்தியபாமினி(நெதர்லாந்து), காலஞ்சென்ற சிவநாதன், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம்(ஜெர்மனி), குணபாலசிங்கம்(கனடா), கிரிபாமூர்த்தி(லண்டன்), ஜெயமனோகரன்(ஜெர்மனி), ஆரியன்(நெதர்லாந்து), ஜீவறாணி(ஜெர்மனி), ஜீவமஞ்சுளா(ஜெர்மனி), ஜெயஸ்ரீ(கனடா), நளாயினி(சுவிஸ்), சுகன்யா(சுவிஸ்), யசித்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கம்பதாஸ்(ஜெர்மனி), நவக்குமார்(கனடா), பாரதா(ஜெர்மனி), உமாராணி(கனடா), சண்முகப்பிரியா(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிதர்சன், பிரவீன், ஆதவன், காத்தனா, செளமியா, பவிசனா ஆகியோரின் மாமாவும்,
ஆழியன், அகரன், லவின், றபிஷன், சாருஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்
சந்தோஸ், நிரோஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, வடிவேலு குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 02/08/2017, 07:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Rouwcentrum Waldeck, Oude Haagweg 28, 2552 EP Den Haag, Netherlands
கிரியை
திகதி:வியாழக்கிழமை 03/08/2017, 02:15 பி.ப — 03:45 பி.ப
முகவரி:Rouwcentrum Waldeck, Oude Haagweg 28, 2552 EP Den Haag, Netherlands
தகனம்
திகதி:வியாழக்கிழமை 03/08/2017, 05:00 பி.ப
முகவரி:Crematorium Ockenburgh den Haag, Ockenburghstraat, 2553 AA Den Haag, Netherlands
தொடர்புகளுக்கு
- — நெதர்லாந்து
தொலைபேசி:+31684404898
http://www.kallarai.com/ta/obituary-20170801216134.html

No comments:

Post a Comment