Saturday, August 26, 2017

ஒரே ஒரு பெண்ணால் உருவான கிராமம்... இன்றும் ஆண்களுக்கு அனுமதி இல்லை! காரணம்.....


ஆறறிவு இதுவாம்,பகுத்தறிவும் இதுவாம்,வெற்றிகரமாக வாழ்வதாக வேறு போட்டுள்ளார்கள்,ஆண்கள் அடக்குவதால் பெண்கள் தனித்து வாழ.....இதை நாங்கள் மகாபாரதத்திலேயே படித்துவிட்டோம் பாராட்டும் அறிஞரே!

அங்கே இறுதியில் காதல் வலையில் சிக்கி .....

இன்று போல பெண்ணும் பெண்ணும்,ஆணும் ஆணும் உறவாடல் அன்றும் இருந்ததுதான்,ஆனால் திருமணம் என்ற தேவை ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே தேவையானது!அதனால் ஊரைக்கூட்டி இவனை இவள் கரம் பிடிக்கிறாள்,இவளால் பெறப்படும் பிள்ளைக்கு இவனே தந்தையாக வேண்டும்,அதனால் மற்றவர் தவறாக நடக்காதீர் என்பதை சொல்லவே கல்யாணம்!

ஆனால் பெண்ணும் பெண்ணும் உறவில் கூட ஆண் போன்றே ஒருவர் அல்லது இருவரும் செயலாற்றியே ஆகவேண்டும்,அங்கு இன்பம் வரும்,அது மாயை,ஆனால் பிள்ளை வருமா?

அதற்கு உழைத்து நல்லபடியாய் வளர்க்கும் பொறுப்பை ஆண் மேற்கொள்ளவே திருமணம்!

இப்போதோ அனைத்தும் கேலிக்கூத்து!

அதற்கு அப்படியான அறிவிலிகள் உருவாக்கும் அரசும் ஆமாம் சாமியாகத்தானே இருக்கும்!

ஆனால் அன்று தோன்றிய மார்க்கங்கள் மிகத்தெளிவாக இயற்கையை நேசியுங்கள்,இயற்கையாக வாழுங்கள்,செயற்கை என்றும் பிளாஸ்டிக் போல ஆபத்தானது,உக்காது,மக்காது,ஆபத்தை கொடுப்பது ஒன்றே செயற்கையின் தத்துவம்!

அது இருக்க இவர்களுக்கு பிள்ளைகள் விஞ்ஞானம் மூலமா?அதில் ஆண் பிள்ளைகளை என்ன செய்கின்றார்கள்?ஆணில்லாமல் பெண்,பெண்ணில்லாமல் ஆண் குறைந்தது நூற்றியிருபது ஆண்டுகள் வாழலாம்,அதன் பின்???

பிள்ளைக்காக விந்தை கடையில் வாங்குவார்களோ!

அப்படியானால் லாபம் ஆண்களுக்கே!

மிருகங்களில் பிள்ளைகளை தாய்த்தான் வளர்ப்பது வழமை!
இங்கும் அதுவே நடக்க,ஆண் விந்தை விலைக்கு விற்றுவிட்டு பொறுப்பற்று சந்தோசமாக வாழ்வான்!

நன்மை ஆணுக்கே!

இதை உலகமே பின்பற்றினால் ஆண் ஆணாக....

http://www.manithan.com/world/04/137867

No comments:

Post a Comment