Monday, May 15, 2017

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம் - மீள்பார்வை!



உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து ( 28.02.2016 ) இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
வித்தியாசமான சிரிப்பினால் நம்மை கலகலவென சிரிக்க வைத்த குமரிமுத்து இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு மீழ்பார்வை
http://hi2cinema.com/celebs/06/140184

No comments:

Post a Comment