Wednesday, July 1, 2015

இரட்டை தலையோடு இருக்கும் அதிசயமான பல்லி: வேதாளத்தின் வகை

இரட்டை தலை பறக்கும் நாகம் , அல்லது வேதாளம் என்ற மிருகம் முன்னர் உலகில் வாழ்ந்ததாக பல கதைகளில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் இதனை சீனர்களே நம்புவது வழக்கம் ஆகும். பின்னர் அது அருகி அழிந்துபோனது என்று கூறப்படுகிறது. மேலும் அதன் எச்சமாக மிஞ்சி இருப்பது பல்லி மற்றும் ஓணான் போன்ற உயிரினங்களே ஆகும். இருப்பினும் அவை இரட்டை தலையோடு பிறப்பது இல்லை. ஆனால் இங்கே நீங்கள் பார்க்கும் இந்த அரிய வகை பல்லி இரட்டை தலையோடு பிறந்துள்ளது. இதற்கு முன்னரும் இதுபோன்ற பல்லி இரட்டை தலையோடு பிறந்துள்ளது என்கிறார்கள். உலகில் உள்ள மிகவும் பழைய ஊர்வன இனத்தில் இந்த பல்லி இடம்பிடித்துள்ளது.

குறித்த இந்த பல்லி இனத்தை , லெதர்-பக் லிசாட் என்று அழைக்கிறார்கள். இதன் தோல் ஒரு வகையான கரடு முரடான பட்டையால் ஆனது,


No comments:

Post a Comment