Friday, February 27, 2015

ஒரு காலத்தில் குண்டுபூசனி : ஆனால் தற்போது செக்ஸி மாடலாக மாறிய பெண் !

லண்டனில் இரவில் கேராஜ் புகுந்து பெண்களின் பிராவை திருடும் திருடன்: வாஷிங் மெசினுக்குள் கமரா பொருத்திய பெண் !

[ Feb 27, 2015 03:34:32 PM | வாசித்தோர் : 9280 ]
தென்மேற்கு லண்டனில் உள்ள பல வீடுகளில் , பெண்களின் உள்ளாடைகள் அடிக்கடி காணமல் போய் வந்துள்ளது. பொதுவாக வேலைசெய்யும் பெண்கள் , மாலை வீடு திரும்பியதுமே தமது உடுப்புகளை வாஷிங் மெஷினில் துவைக்கப் போடுவது வழக்கம். இவ்வாறு இரவில் உடுப்பை சலவை செய்ய போட்டால் , காலையில் அதில் உள்ள உள்ளாடைகள் மட்டும் காணமல் போய் இருக்குமாம். வீடுகளில் பொதுவாக வாஷிங் மெஷினை பின் புறமாக அல்லது கேராஜில் வைத்திருப்பதே வழக்கம் ஆகும். பின் கதவால் உள்ளே நுளையும் இந்த வினோத திருடன் வேறு எதனையும் திருடுவதே இல்லை.
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறான். இக் களவன் யார் என்று அறிய ஆவல் கொண்ட பெண் ஒருவர் தனது வாஷிங் மெஷினுக்குள் கமராவை பொருத்தி வைத்துள்ளார். அன்றைய தினம் இரவு உள்ளாடைகளை திருட வந்த கள்வன் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். அவர் மெஷினை திறந்து உள்ளாடைகளை நுகர்ந்து பார்பதும் , அவற்றை திருடுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. சிலருக்கு இதுபோன்ற நூதனமான வியாதி இருக்கிறது தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒரு காலத்தில் குண்டுபூசனி : ஆனால் தற்போது செக்ஸி மாடலாக மாறிய பெண் !

[ Feb 27, 2015 04:07:06 PM | வாசித்தோர் : 8295 ]
பெண்கள் நினைத்தால் எதனையும் செய்வார்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் நினைத்தாலும் செய்ய முடியாதது ஒன்றுதான் உள்ளது. அது என்னவென்றால் ஏறிய எடையை குறைக்க முடியாது. அது தான் மிகவும் கஷ்டமான விடையம். ஆனால் நீங்கள் படத்தில் பார்கும் பெண் அப்படி அல்ல. மாதம் தோறும் 450 பவுன்டுகளுக்கு(45,000 ஆயிரம் இந்திய ரூபா) இவர் நொருக்கு தீனி சாப்பிடுவது வழக்கமாம். பீட்சா , பேர்கர் , கெபாப் , கே.ஏப்.சி மற்றும் மக் டொனால்சில் தான் இவரை பார்க முடியும். அதிக எடை கூடி இறுதியாக அவர் 90 கிலோ கிராமை எட்டியுள்ளார். 25 வயதே ஆகும் இப் பெண் 90 கிலோ எடைகொண்டவராக மாற இவரது உணவுப் பழக்கமே காரணம்.
சாப்பாட்டிற்கு முழுக்கு போட்ட இவர் , பாஃஸ்ட் பூட்டுகளை அறவே விட்டுதள்ளி டயட் உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டார். சுமார் 4 மாதங்களில் அவர் 45 கிலோ குறைந்துள்ளார். இதனால் அவர் எடை தற்போது 45 கிலோ தாஜ் மஹால் தான். மிகவும் கட்டளாக மாறியுள்ள இவர் தனது புகைப்படத்தை இன்ஸ்டோ கிராமில் போட்டு , சில மணித்தியாலங்களில் உலகில் உள்ள பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் என்றால் பாருங்களேன். யாராவது பெண்கள் எடைகுறையவேண்டும் என்றால் "குருவை" கேழுங்கள் என்று சொல்லும் அளவுக்கு இவருக்கு வாசகர்கள் இருக்கிறார்களாம். உடல் எடை குறையவேண்டுமா , இதோ எமக்கான முன்னோடி இருக்கிறார். அவர் தான் பிதாமகள் என்கிறார்கள் மக்கள்.
மனிதன் நினைத்தால் செய்யமுடியாதது ஒன்றுமே இல்லை என்பதனை இவர் மேலும் ஒரு தடவை நிரூபித்துள்ளார். தற்போது இவரை டாவடிக்க என்று பல இளைஞர்கள் இவர் பின்னால் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

http://www.athirvu.com/newsdetail/2418.html

No comments:

Post a Comment