Wednesday, December 24, 2014

இயக்குனர் கே. பாலச்சந்தரின் உடலுக்கு இறுதி அஞ்சலி! திரளும் திரையுலகினர்!



திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்தார்.
இவருடைய உடலுக்கு நேற்று முதல் இன்று வரை பெரும் திரளான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை இவரது பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ள நிலையில் திரையுலக ஜாம்பவான்கள் அவரது இல்லத்தில் கூடியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaix5.html

No comments:

Post a Comment