Wednesday, November 26, 2014

அறுபதாவது அகவையில் தலைவர் பிரபாகரன்! பிறந்தநாள் கொண்டாடும் உலகத் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளில் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு இன்று அறுபதாவது பிறந்ததினம்.
தலைவரின் பிறந்ததினத்தை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் கேக் வெட்டி அமோகமாக கொண்டாடுகின்றனர்.
60th anuv
- See more at: http://www.canadamirror.com/canada/34584.html#sthash.hlOFxMbk.dpuf


நியூயோர்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!

தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்தும் நவ-27 மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பில் அமெரிக்க வாழ் தமிழ்மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பொன்றினை விடுத்துள்ளது.

நியூயோர்க்கின் 80-51 261 Street, Glen Oaka, NY-11004 முகவரியில் உள்ள மண்டபத்தில் (27-11-2014) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுளள் தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வழமைபோல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமான் அவர்களது மாவீரர் நினைவேந்தல் உரையும் இடம்பெறவுள்ளது.
ma dayn
- See more at: http://www.canadamirror.com/canada/34580.html#sthash.V7oG513y.dpuf


No comments:

Post a Comment