பலர் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார்கள். இதற்கு 90 சதவீதமான காரணம் அவர்கள் உண்னும் உணவு தான். பிரிட்டனில் 21 வயது இளைஞர் சில மாதங்கள் வரை மிகவும் எடை கூடிய ஒருவராக இருந்து வந்துள்ளார். ஆனால் அவர் தனது உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்றும் ஒரு முடிவு கட்டி, சாப்பாட்டை குறைத்து சத்தான உணவுகளை மட்டும் உண்ண ஆரம்பித்தார். சில வாரங்களில் எல்லாம், சுமார் 30 கிலோவுக்கும் அதிகமாக தனது எடையை குறைத்துள்ளார் என்கிறார்கள். இது உண்மையாகவே நடக்குமா ? என்று பலர் நினப்பது உண்டு. ஆம் இவரது உடலைப் பாருங்கள் தெரியும். பலர் இவ்வாறு உடல் எடையை குறைத்த பின்னர் தொங்கும் சதைகளை காட்ட விரும்புவது இல்லை.
சில மாதங்கள் கழித்து இந்த தசைகள், தாமாகவே செட் டாகிவிடும். ஆனால் தற்போது பார்க்கும்போது தான் இந்த தோல் எவ்வளவு தூரம் இழுபட்டு காணப்பட்டு இருந்தது என்று புரிகிறது. இந்த தோலுக்குப் பின்னால் இருந்த கொழுப்பு கரைந்துவிட்டது.






No comments:
Post a Comment