Monday, September 1, 2014

பிரபலங்களின் நிர்வான புகைப்படங்கள் வெளியானது: அப்பிள் ஐ-கிளவுடின் கணக்குகள் உடைக்கப்பட்டது !

உலகில் தலைசிறந்த மோபைல் போன்களில் ஒன்றாக ஆப்பிள் ஐபோன் இருக்கிறது. மிகுந்த பாதுகாப்பான மோபல் போனும் கூட. அதில் நாம் எடுக்கும் தனிப்பட்ட புகைப்படங்களை ஐ-கிளவுட் என்னும் சேவரில் சேமிக்கவும் முடியும். பல மில்லியன் கணக்கான மக்கள் இதுபோல தமது புகைப்படங்களை ஐ-கிளவுட் சேவரில் சேமித்து வருகிறார்கள். பிரபல நடிகை மற்றும் மாடல் அழகியான ஜெனீபர் லோரன்சின் முழு நிர்வாண புகைப்படங்கள் திடீரென இன்ரர் நெட்டில் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது எப்படி நடந்தது என்று அவரே தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார். சில காலங்களுக்கு முன்னர், அவர் தன்னை தானே நிர்வானமாக புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.
இவ்வாறு பலர் செய்வது வழக்கம். பின்னர் அது தற்செயலாக் ஐ-கிளவுட்டில் உள்ள அவரது கணக்கில் ஏற்றப்பட்டும் விட்டது. மிகவும் பாதுகாப்பான கணக்கு என்பதால் அவர் அதனை பற்றி கவலைப்படவில்லை. ஆனால் அவரது ஐ-கிளவுட் எக்கவுண்டை யாரோ ஹக் செய்து விட்டார்கள். ஹக் செய்தவருக்கு அடித்தது லாபம். அங்கே உள்ள புகைப்படங்களில் ஒன்று, நிர்வாண புகைப்படம் ஆகும். அதனை அவர் உடனே விற்றும் விட்டார். ஆசை யாரை தான் விட்டது ? பெரும் பணம் கிடைத்ததால் குறிப்பிட்ட அன் நபர், மேலும் 100 பிரபலங்களது ஐ-கிளவுட் எக்கவுண்டை ஹக்செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது. தற்போது ஜெனீபரின் நிர்வாண படங்கள் உலா வருகிறது.
இனி வரும் காலங்களில் எந்த பிரபலத்தின் நிர்வாண போட்டோக்கள் உலா வர இருக்கிறது என்று தெரியவில்லையே ?
http://www.athirvu.com/newsdetail/908.html

No comments:

Post a Comment