ஹுவர் மோட்டர் சைக்கிள்: வெறும் 45,000 ஆயிரம் பவுன்டுகளில் நீங்கள் சும்மா பறக்கலாம் !
ஆங்கில சயன்ஸ் பிக்ஷன் படங்களில் காண்பிக்கப்பட்ட சில காட்சிகள் தற்போது நிஜமாக மாறியுள்ளது. குறித்த இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளை ஒருவர் தயாரித்து அதனை பரீட்சித்தும் பார்த்துவிட்டார். இதன் விலை 45,000 பவுன்டுகள் என்று விலையும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. இதனை தற்போது உற்பத்திசெய்ய ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சில மாதங்களில் இது விற்பனைக்கு வரவுள்ளது. வீடியோவைப் பாருங்கள்.
No comments:
Post a Comment