கனடாவின் வடமேற்கு நிலப்பகுதிகளின் தலைநகரமான Yellowknife 20,000-மக்களை கொண்டது. இந்நகரம் இந்த வார இறுதி நாட்களில் ஏற்பட்ட பொங்கி எழும் காட்டுத்தீ காரணமாக புகையினால் மூடப்பட்டு காணப்படுகின்றது.
இது காற்று மாசு பட்ட நிலையில்  Beijing காணப்படுவது போல் கடந்த வார இறுதியில் காணப்பட்டுள்ளது.
yel
ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு காணப்பட்டது.
yel1
சாதாரணமாக இவ்வாறு காட்சியளிக்கும்.
yel2
நகரத்திற்கு வெளியே பாரிய தீ எரிந்து கொண்டிருக்கின்றது.
ஞாயிற்றுகிழமை காற்று தர குறியீடு 10-ற்கும் மேல் சென்றுள்ளது.
Air Pollution Attacks Beijing Again
இந்த உயர்வு வார இறுதி நாட்களில்  Beijing விட மோசமானதாக காணப்பட்டுள்ளது.
கடந்த 10-ஆண்டுகளில் இந்த பருவகாலத்தில் மிக மோசமான தீயை வடமேற்கு மாநிலங்கள் சந்தித்துள்ளன.
மில்லியன் ஏக்கர்களிற்கும் மேலான நிலப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. தீ இன்னமும் பொங்கி எழுந்த வண்ணம் உள்ளது.
தீ எரிவதால் ஏற்பட்ட புகை யு.எஸ்.எல்லை வரை எட்டியுள்ளது.
yel4yel5yel7yel8yel10