Annaleise Carr என்ற இப்பெண் அவரது நீச்சல் பயிற்சியாளர் மற்றும் அதிகாரிகளிடமிருந்து ஆலொசனை பெற்ற பின்னர் தனது நீச்சலை திட்டமிட்டதற்கு சறிது முன்னராகவே முடித்துக் கொண்டார். தனது நீச்சலின் மூலம் 130,000-டொலர்களை திரட்டியுள்ளார். இந்த நிதி ஒரு குழந்தை பருவ புற்று நோய் மையமான Camp Trillium- ற்காக திரட்டப்பட்டது.
Walsh, Ont. என்ற இடத்தைச் சேர்ந்த இவர் தனது 14-வது வயதில் லேக் ஒன்ராறியோவிற்கு ஊடாக நீந்தி முதலாவது இளம் நீச்சலாளர் என்ற பெயர் பெற்றவர்.
No comments:
Post a Comment