கடந்த புதன்கிழமை காலை 6.20 மணிக்கு புறப்பட்ட வவுனியா யாழ்ப்பாண தனியார் போக்குவரத்து பயணிகள் பஸ்ஸில் வவுனியாவிலிருந்து பயணித்த ஒரு யுவதி பயணச்சீட்டைப் பெற 2000 ரூபாவைக் கொடுத்தவேளை அதன் மிகுதிப்பணத்தை நீண்ட தூரம் பிரயாணித்தபின் அதாவது மாங்குளம் கொக்காவிலுக்கு இடைப்பட்ட பகுதியில் நடத்துனர் வழங்கிபோது மிகுதிப்பணத்தில் 1000 ரூபா காற்றில் பறந்து வெளியே சென்றது. எனவே பஸ் நிறுத்தி தேடியும் பணம் கிடைக்கவில்லை.
முல்லைத்தீவுக்கும் உடப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பயணம் செய்த யுவதியொருவரின் ஆயிரம் ரூபா பணநோட்டு வீதியில் விழுந்தபோது அதனை எடுப்பதற்கு இறங்கிய அவரை நடுக்காட்டில் தவிக்கவிட்டு சாரதியும் நடத்துநரும் பேருந்தை எடுத்துச் சென்றனர். இதனால் அந்தயுவதி பெரும் சிரமங்களை அனுபவித்த சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது மேற்படி சாரதி மற்றும் நடத்துநரின் செயற்பாடு தொடர்பாக கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இந்த நிலையில் பஸ்ஸின் சாரதி ஏனையோரை பஸ்ஸில் ஏறும்படிகூறி அப்பெண்ணடம் எதுவும் கூறாமல் அவ்விடத்திலேயே விட்டு விட்டு பஸ்ஸைச் செலுத்தி சென்றர். இந்த யுவதியை பயணத்தின் இடைநடுவில் அதாவது காட்டுப்பகுதியில் விட்டுச்சென்றமை கண்டிக்கத்தக்கது என்று பலரும் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/65788.html
No comments:
Post a Comment