தனது பிறப்புறுப்பில் துப்பாக்கியொன்றை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் கடத்த முயற்சித்த சம்பவம் அமெரிக்க தென்னஸி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி யுவதியை பரிசோதித்த இரு பெண் அதிகாரிகள் 4 அங்குல நீளமான சிறியரக துப்பாக்கி அவரது பிறப்புறுப்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளார். மேற்படி 250 டொலர் பெறுமதியான துப்பாக்கி கார் விற்பனை நிலையமொன்றிலான கொள்ளையின் போது அங்கிருந்த உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து களவாடப்பட்டது என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment