மிஸ்கின் படங்களில் வரும் காட்சிகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு கொடூரமான சம்பவம் இது. நேற்று இரவு இந்த வீடியோவை பார்த்துவிட்டு ஈரக்கொல நடுங்கிப்போய்விட்டது. (தயவு செய்து இதய பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)
ஆட்டோவுக்குள் ஒரு ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். பட்ட பகலில் ஐந்தாறு பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து அவர்களை வெட்டுகிறது. சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் செங்கல்பட்டில் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த சம்பவம் குறித்து முழுவிபரம் எதுவும் தெரியவில்லை.
No comments:
Post a Comment