Friday, April 18, 2014

தமிழுக்கு தமிழருக்கு எதிரான இத்தொலைக்காட்சி!!


தமிழுக்கு தமிழருக்கு எதிரான இத்தொலைக்காட்சி காண்பிக்கும் நிகழ்ச்சிகள் கூட தமிழ் பண்பாட்டை காட்டுமிராண்டித்தனம் என்பதாகவும் தமிழர் மூடர் என்பதாகவுமே அமைகின்றன!! எனவே, இதை பார்த்து வளர்ப்பது நம்மை நாமே இழிந்தோர் என்பதாகும்.

சற்று சிந்தியுங்க!!!

No comments:

Post a Comment