Saturday, July 27, 2013

ஸ்பெயின் விபத்து. கடைசி நேர வீடியோ!

நேற்று ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட கோரமான ரெயில் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் காயமடைந்துள்ளார்கள். போதாக்குறைக்கு மேலும் பலர் கோமா நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ரயில் சாதாரணமாகச் செல்லவேண்டிய வேகத்தைக் காட்டிலும், சுமார் ஒன்றரை மடங்கு அதிவேகமாகச் சென்றதால் தான் விபத்துக்கு உள்ளானது என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருகிறது. இது ஒரு புறம் இருக்க, இந்த ரயில் எவ்வாறு விபத்துக்கு உள்ளானது என்பதனை காட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரயில் தண்டவாளத்திற்கு அருகே உள்ள கமராவில் இக் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுவே விபத்துக்கு முன்னர் கிடைத்துள்ள கடைசிக் காட்சிகள் ஆகும். 


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5403

No comments:

Post a Comment