| அர்ஜுன், விமல் இவர்களுடன் தாமிரபரணி பானு நடிக்க சுர்வீன், லாசினி என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். படத்தின் புரமோஷனுக்கான இந்த பாடலை விஜய் டிவியின் லிட்டில் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற ஆஜித் பாடியுள்ளார். "ஸ்டாப் தி பாட்டு..." என்று தொடங்கும் இந்தப் பாடல் தற்போது யூடியுப்பில் வெளியிட்டுள்ளனர். படத்தின் காட்சிகளுடன் ஆஜித் பாடுவதும் வீடியோ ஆல்பத்தில் இடம்பெறும். ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். |
Sunday, March 10, 2013
யூடியுப்பில் பட்டய கிளப்பும் 'ஆஜித்'தின் ஸ்டாப் தி பாட்டு !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment