திரு குமாரகுலசிங்கம் ரவீந்திரநாதன்
பிறப்பு : 21 ஓகஸ்ட் 1958 — இறப்பு : 28 மார்ச் 2013
பிறப்பு : 21 ஓகஸ்ட் 1958 — இறப்பு : 28 மார்ச் 2013
| அரியாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரநாதன் குமாரகுலசிங்கம் அவர்கள் 28-03-2013 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், லலிதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், லக்ஸ்மன் அவர்களின் அன்புத் தந்தையாரும், சீதாதேவி, உமாதேவி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், தாட்சாயினி, தபோதரன், ஜசோதரன், சாயிதரன், கௌசிகா, கோபிகா ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். | ||||||
| தகவல் | ||||||
குடும்பத்தினர்
| ||||||

No comments:
Post a Comment