Monday, December 3, 2012

சுட்டி பசங்களும் இப்போ மேஜிக் செய்ய ஆரம்பிச்சு​ட்டாங்களா?


தாய் மற்றும் சகோதரன் மூன்று பேரை மட்டுமே கொண்ட குட்டிக்குடும்பத்தின் வயிற்றுப்பசியை போக்குவதற்காக மேஜிக் வித்தை காட்டும் சிறுவன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளான்.

இந்தியாவின் ஜெய்பூர் பகுதியிலுள்ள வீதியோரங்களில் தனது குடும்பத்தவர்களுடன் தோன்றி மேஜிக் வித்தையில் ஈடுபடும் இச்சிறுவனின் ஆங்கில பேச்சுக்கென்றே ஒரு கூட்டம் கூடிவிடுமாம்.
http://manithan.lankasri.com/news/20121202105180

No comments:

Post a Comment