Friday, August 31, 2012

ஜப்பானில் நடைபெற்ற மார்புகளை அழுத்தும் நிகழ்வு! (படங்கள் + வீடியோ)


தாரளமாக கை வைக்கலாம் ஆனால் நிபந்தனைகளுக்குட்பட்டது. ஒரு தொண்டு நிறுவனம் நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமக்கான நன்கொடையை பெறுவதற்காகவும் புதுவிதமான முயற்சியொன்றை மேற்கொண்டு வருகிறது. இதற்க்காக கடந்த வார இறுதி விடுமுறையில் ஜப்பானில் மார்பை அழுத்தும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த நிகழ்வின் நிபந்தனைகள் சுவாரசியமானது. குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பெண்ணொருவரின் மார்பகங்களை அழுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

உங்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு முறை மட்டுமே அழுத்தலாம், முதலில் 18 வயதை அடைந்திருக்க வேண்டும் அப்போது தான் உள்ளே விடுவார்கள்.

ஜப்பான் தொழிநுட்பத்தில் மட்டுமல்ல இந்தமாதிரி நுட்பங்களிலும் நன்றாகவே முன்னேறிவிட்டது.






No comments:

Post a Comment