Wednesday, July 11, 2012

பேஸ்புக்கில் குறித்த நபர்களுக்கு மட்டும் Offline-ல் தெரிவதற்கு !!


உலகில் பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
பேஸ்புக்கில் உங்களது நெருங்கிய நண்பருடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது, மற்றவர்கள் தொந்தரவு செய்யாதபடி செய்யலாம்.
இதற்கு முதலில் குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இதற்கு அவர் ஓன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர் பெயர் லிஸ்ட்டில் இல்லை என்றால் Search-இல் பெயரை கொடுத்து தேடவும். இப்போது Chat Box ஓபன் ஆகி இருக்கும்.
அதன் பின் Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் Go Offine to (Name) என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு நீங்கள் எப்போதும் Offline -இல் இருப்பதாகவே தெரியும்.

இதை மாற்ற மறுபடியும் இதே பகுதியில் வந்து Go Online என்று கொடுத்து அவருக்கு நீங்கள் ஓன்லைன் வந்து விடலாம்.

No comments:

Post a Comment