Saturday, April 7, 2012

தனது அப்பாவைக் கொல்ல 3 மாதம் பயிற்சி எடுத்த மகள் !





இவருக்கு எப்படி துப்பாக்கியை சரிசெய்யத் தெரியும் என நீங்கள் எண்ணலாம். இதற்குத் தான் அவர் துப்பாக்கி சுடுவது எப்படி என உள்ளூரில் (லோக்கலில்) உள்ள 3 துப்பாகி சுடும் கிளப்புக்குச் சென்று சுமார் 3 மாதம் பயிற்சி எடுத்துள்ளாராம். இவர் மனநிலை பாதிக்கப்படவர் என்று தெரியாமலே துப்பாக்கி சுடும் கிளப்பில் இவருக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். அப்போது துப்பாக்கி சுடாமல் மக்கர் பண்ணினால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பாவித்து துப்பாக்கியை சரிசெய்துகொண்டு மீண்டும் வந்து தகப்பனை பின்னால் இருந்து தலையில் சரமாரியாகச் சுட்டுள்ளார். பல தடவைகள் சுடப்பட்ட நிலையில் தகப்பனார் இறந்து நிலத்தில் வீழ்ந்தார்.

சற்றுநேரம் கழித்து பொலிசாருக்கு தானே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தான் தனது தந்தையை சுட்டவிடையத்தைக் கூறியுள்ளார் ஷார்மின். இவர் கைகளுக்கு துப்பாக்கி எப்படிக் கிடைத்தது ? துப்பாக்கி சுடும் கிளப்பில், இருந்து இத் துப்பாக்கியை இவர் எவ்வாறு வீட்டிற்கு கொண்டுசென்றார் என்பது எல்லாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் தற்போது நடந்து முடிந்த விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது. தனது அப்பா மீது அதீத வெறுப்புகொண்டவராக ஷார்மின் இருந்தார் என்றும் அவர் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்தார் என்றும் மனோதத்துவ டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். TV யில் வரும் ஒரு தொடர் நாடகத்தில் வரும் நிகழ்வுகள் இவரைப் பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்டபோதிலும் அவர் சில நாடகங்களை தொடர்ந்து பார்த்துவந்தார் என்றும் கூறப்படுகிறது.

இன்றும் பல தமிழ்ப் பெண்கள் கணவன் வேலைக்குச் சென்றதும், TV இல் நாடகங்களைப் பார்ப்பதையே முழுமுதல் தொழிலாகக் கொண்டுள்ளனர். இந் நாடகங்களும், அன்றாடம் இதில் வரும் சில காட்சிகளையும் அடிக்கடி பார்ப்பதால் அவை எவ்வகையான தாக்கங்களை மனதில் ஏற்படுத்துகின்றன என்பதனை நாம் ஷர்மின் ஊடாகப் பார்த்துள்ளோம் என நான் எண்ணுகிறேன்.

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்:
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2211 

When Carmen Fernando went into the house that Sunday there was a message on the answering machine from her daughter Shamin. ''Dad: I need help to load some software now, please ring me back.''

It was a surprise. Shamin, who was 43, was mentally ill and had harboured paranoid fears of her father Lalin for a long time: they'd had almost no contact in three years. Carmen then returned to the garden and told her 70-year-old husband the good news. He was delighted. He went inside and had a shower while she made some lunch for him.

Shamin rang again to make sure he was coming: the job seemed urgent. At 2.40pm, believing he was about to be reconciled with his daughter, he drove to her flat in Glebe.

Read more: http://www.smh.com.au

No comments:

Post a Comment