Saturday, March 3, 2012

தாயிடம் வழிப்பறி செய்வதை யூடியூப் மூலம் அம்பலப்படு​த்திய மகன்!!


காரில் வந்து பதுங்கியிருந்த இரு கொள்ளையர்கள் பாதையில் நடந்து வந்த பெண் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்த கைப்பையை பறித்துச் சென்றுள்ளனர்.
இத்தாலியில் இடம்பெற்ற இச்சம்பவமானது அங்கிருந்த இரகசிய கமெரா ஒன்றினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது குறித்த பெண்ணின் மகன் அந்த காணொளியை யூடியூப் தளத்தில் பதிவேற்றி அதில் காணப்படும் கொள்ளையர்களைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு 2,000 யூரோ சன்மானமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment