எங்களின் கலாசாரத்தை அழிப்பது யார் ? நடிகர்களா? தயாரிப்பாளர்களா? நீங்களா?
ரசிப்பது நீயா? உன் மிருக வெறி யா?
உன் பொண்ணாயிருந்தால் இப்படி ரசிப்பாயா?
காமத்தை வென்றவரா நீங்கள்?
அல்லது உங்களை காமம் வென்று விட்டதா?
அன்றைய முன்னோர்கள் மரம் நட்டு வைத்தார்கள் பிறருக்கு பிரயோசனம் படும்படி
ஆனால் நீயோ ? தூ -siriraja!
எங்கள் கலாச்சாரம் என்ன??மேலாடை அணியாத பெண்கள்,இடுப்புத்துண்டு கொண்ட ஆண்கள்,சூழலுக்கேற்ற உடையமைப்பு இதுவா(ஆதாரங்கள் உண்டு)??அல்லது குளிர்நாடுகளில் அணியும் கோட்,சூட் ,கழுத்துப்பட்டி இதுவா??சேட்,ஜீன்ஸ் இதுவா??இன்றைய நடிகைகள் அணியும் பிதுங்கும்,உடலை துல்லியமாக காட்டும் கவர்ச்சி ஆடைகளா?முதலில் கலாச்சார தெளிவு இல்லாமல் போயுள்ளது,காமம் வாழ்வில் ஒரு பகுதி என்பது போய் காமமே வாழ்க்கை என்றாகிவிட்டது.நாகரீகம் என்ற பெயரால் அநாகரீகம் நடக்கிறது,ஒழுங்கு என்ற போர்வையில் கொலைகள்,அடக்குமுறைகள் நடாக்கின்றன.மதம் சொல்லாத விடயங்கள்,ஜாதிகள்,கட்டுப்பாடுகள்!!!யார் இவற்றை கொண்டுவந்தார்கள்??நாயன் மார்களா?வள்ளுவரா?ஆழ்வாரா?புத்தரா,ஜேசுவா? இந்துமதத்தில் ராமேஸ்வரம் ஒன்றை கடைப்பிடிக்க,இமய அடிவாரம் இன்னொன்றை சொல்ல படைத்தவன் எதையப்பா சொன்னான்.நாஸ்தீ கரின் கேள்விக்கு என்ன பதில்???
No comments:
Post a Comment