Saturday, March 3, 2012

ஆணியினால் வரையப்பட்ட வினோத ஓவியம்!


ஓவியம் என்பது வரையப்படும் கலைஞர்களின் வெளிப்பாடு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொண்டு வரும் ஒரு கலை ஆகும்.
வித்தியாசமான கலையினை வெளிப்படுத்தும் கலைஞர்களின் மத்தியில் Brusspup என்பவர் 40,000 push pin-களை கொண்டு அசத்தும் ஓவியமொன்றை உருவாக்கி பிரபலமடைந்துள்ளார்.
மேலும் இவ்வாறான ஓவியத்தினை உருவாக்குவதற்கு இவர் ஒரு மாதம் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment