பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது கல்வியை மட்டும் கற்றுக் கொள்வதற்காக அல்ல. மாறாக பல விடயங்களை அறிந்து சமூகத்தில் ஒரு நல்ல பிரஜையாக மிலிர வேண்டும் என்பதற்காகவே பாடசாலைக்குத் தமது பிள்ளைகளை அனுப்புகின்றார்கள் பெற்றோர்கள்.
http://theevagan.com/index.php?action=fullnews&id=2441
No comments:
Post a Comment